Thursday, June 19, 2008

நாந்தான் தெனாலி ராமன்

சன்டே சாயங்காலம் கூத்துப்பட்ட்றையோட தெனாலி ராமன் நாடகத்துக்கு போயிருந்தோம்.

கொசுக்கடி; ஃபேன் காத்து செரியா வல்ல; ஒக்கார எடம் சுமாராதான் இருந்துது; சின்ன தேட்டர்ல நல்ல கூட்டம்; விட்ட செருப்ப கண்டுபுடிக்க முடியல.

ஆனா ட்ராமா சூப்பர். Interpretation அமோகமா இருந்துது. கிருஷ்னதேவராயரை க்ளவுன் ஆக்கி அவர் கைல லாலி பாப் குடுத்தது மாஸ்டர் ஸ்ட்ரோக்.

பாதிதான் பாத்தோம். ஆனா ரொம்ப ரஸிச்சு பாத்தோம்.

0 comments: